நமது நம்பிக்கை - July 2005

வெற்றிப் பாதையில் வழித்துணை – லேனா தமிழ்வாணன்

மரபின்மைந்தன். ம.முத்தையா

ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.

>>மேலும்….

நமது பார்வை

எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

>>மேலும்….

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கவிதைகள்