நமது நம்பிக்கை - January 2009

உங்கள் வாழ்வில் மூன்று சக்திகள்

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.

>>மேலும்…

நமது பார்வை

வதந்தியை முடக்குங்கள்

முளைக்கும் தலைமுறை முடங்கிவிடாமல் காப்பதற்கென்று போலியோ சொட்டு மருந்து தருவதை அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்புடன் செய்து வருகின்றன.

>>மேலும்….

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்