நமது நம்பிக்கை - March 2009

அட்டைப்படக் கட்டுரை

உங்கள் விதிகளை உருவாக்குங்கள்

– மரபின் மைந்தன் முத்தையா

வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள். உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க உங்களால் முடியும்.

>>மேலும்…

நமது பார்வை

வன்முறை இல்லாத வல்லரசு

வல்லரசுக் கனவுகள் ஒருபுறம் – வன்முறை நிகழ்வுகள் மறுபுறம். ஆதாயத் தொழில்கள் ஒருபுறம் – ஆட்குறைப்பும் நிதிநெருக்கடியும் மறுபுறம். இந்தியனின் வல்லரசுக் கனவின் வேர்களை அசைக்கும் விதமாய் இந்த முரண்பாடுகள் முள்ளாய் உறுத்துகின்றன.

>>மேலும்…

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்