நமது நம்பிக்கை - November 2009

எது நல்ல வருமானம்?

– மரபின்மைந்தன் முத்தையா

அட்டைப்படக் கட்டுரை

ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”

>>மேலும்…

நமது பார்வை

மீண்டும் பொற்காலம்

உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வந்த பொருளாதாரப் பின்னடைவு நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

>>மேலும்…

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்