நமது நம்பிக்கை - March 2010

சாதனையாளர்களான சாமானியர்கள்

– “சொல்லரசு” க. முருகபாரதி

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்!

நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை.

ஆனால், ஒரே ஒருமுறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்

>>மேலும்…

நமது பார்வை

வீடடங்கு உத்தரவு

தேர்வு நேரம் இது. மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய், உந்து சக்தியாய், ஒவ்வொரு வீடும் உடனிருக்க வேண்டிய காலம் இது.

மாணவ மாணவியர் ஊக்கம் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் அலட்சியமாய் இருந்து விடாமலும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வது அவசியம்.

>>மேலும்…

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்