நமது நம்பிக்கை - August 2010

அனுபவமே வலிமை!

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன.
அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான்.

ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை. சுய விமரிசனமாய் வளர்ந்து, சுயதரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை.

>>மேலும்…

நமது பார்வை

தமிழில் பொறியியல் கல்வி

தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாணவ மாணவியரின் சுயம் வளரவும் பெரிதும் துணை நிற்கும்.

>>மேலும்…

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்