நமது நம்பிக்கை - January 2011

புத்தாண்டில் புதையல் எடுங்கள்!

தீர்மானங்களில் தீர்மானமாய் இருங்கள்..!

உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல.
ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட!

ஜனவரி முதல் வாரத்தில் ‘ அதுவும் முதல் நாளில் உடற்பயிற்சிக் கழகங்கள் நிரம்பி வழியும். ஜனவரி முழுவதும் ஜிம்களில் பலரும் ஜம்மென்று பயிற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க முடியும், மெல்ல மெல்ல அடுத்துவருகிற மாதங்களில் கூட்டம் குறையும். ஆண்டுக்கட்டணம் செலுத்திய வர்கள்கூட சொல்லாமல் கொள்ளாமல் தங்கள் வருகையைக் குறைத்துக் கொள்வதும் நிறுத்திக் கொள்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

>>மேலும்…

நமது பார்வை

புதிய இலக்குகள்! புதிய விளக்குகள்!

பற்பல துறைகளிலும் மாற்றங்களுக்கான வாய்ப்புகளுடன் புத்தாண்டு புலர்கிறது. வெளியில் உள்ள சூழல் மாறிக்கொண்டே இருப்பது போலவே, வளர்ச்சிக்குத் தக்கவாறு, மனிதர்களின் இலக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. தொடங்குகிற நேரத்தில் வகுத்த இலக்குகளுக்கும், தொடர்கிற நேரத்தில் வகுக்கிற இலக்குகளுக்கும் நடுவே நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.

>>மேலும்…

தொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்


கான்பிடன்ஸ் கார்னர்


கவிதைகள்