கமெண்ட் கன்னையா.. 5

பழைய ஆங்கிலத்தில்
ஒரு விநாடி என்றால்
ஒன்றரை நிமிடங்கள்
என்று பொருள்!

>>மேலும்…

கமெண்ட் கன்னையா.. 4

தன் மூச்சை இறுக்கிப்
பிடித்துக்கொண்டு சாக முயன்றால்
தோல்விதான்.

>>மேலும்…

கமெண்ட் கன்னையா.. 3

கான்க்ரீட்டைவிட
வலிமையானவை மனிதனின்
தொடை எலும்புகள்.

>>மேலும்…

கமெண்ட் கன்னையா.. 3

கழுதையால் ஒரே நேரத்தில்
தன் நான்கு கால்களையும்
பார்க்க முடியும்!

>>மேலும்…

கமெண்ட் கன்னையா.. 2

ஒன்பது கிரகங்களில்,
பூமிக்குத்தான் கடவுளின்
பெயர் சூட்டப்படவில்லை.

”ஓ! கடவுள் பூமியை
படைக்கலைன்னு பலரும்
இதனாலதான்

>>மேலும்…

கமெண்ட் கன்னையா..1

பிறக்கும்போது மனிதனுக்கு
300 எலும்புகள் இருக்கின்றன.
வளர்ந்த பிறகு 206
எலும்புகள்தான் இருக்கின்றன.

>>மேலும்…