கான்பிடன்ஸ் கார்னர் – 1

மங்கோலிய நாட்டின் கதை ஒன்று. நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும் ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலங்களில் ஏதேனும் ஒரு புற்றில் நுழைந்து ஒளிந்து கொள்ள பாம்புகள் நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும்போதே இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை இழுக்கும். ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 6

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள். Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 5

“நீண்ட காலமாய் உங்களுடனே இருக்கிறேன். உங்களுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு எதுவுமே சொல்ல விலையே?” குருவிடம் கேட்டான் சீடன். “வார்த்தைகள் சொன்னால் எதையோ சொல்லித் தருகிறேன் என்று பொருள். Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 4

அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடரொருவர். புத்தருக்கு அவர் தந்த அறிக்கை: “புத்தாடை அணிந்தேன். பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டிருக்கிறேன். பழைய படுக்கை விரிப்பை ஜன்னல் திரைச்சீலை Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 3

புத்தர் தன் சீடர் ஆனந்தருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார். அவர் நெற்றி மீது ஈ ஒன்று உட்கார்ந்தது. அனிச்சையாகக் கையை அசைத்து ஈயை ஓட்டிவிட்டார் புத்தர். சற்று தூரம் சென்றவர் “சட்”டென நின்றார். கண்களை மூடி, கையை மிக மெதுவாக நெற்றிக்கருகே அசைத்து இல்லாத ஈயை ஓட்டினார். Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 2

புதிகாக வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரரிடம், தளபதி, ஒரு தீக்குச்சியையும் பாறாங்கல் ஒன்றையும் தந்து, “இனி இவற்றின் இயல்பே உன் இயல்பு” என்றார். இராணுவ வீரருக்குப் புரியவில்லை. அவர் தயங்கி நிற்பதைப் பார்த்து, தளபதியே விளக்கம் சொன்னார். Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 6

எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு மனிதர் சக்தி மிக்கவராய் செல்வாக்கு மிகுந்தவராய் விளங்கினார். அவர் பழக மிக எளியவராய் அன்பானவராய் திகழ்ந்தார்.அவர் வல்லமை கண்டு வியந்தவர்கள் எல்லோரும் அவருடைய எளிமை கண்டு மயங்கினார்கள். அதுபற்றிக் Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 5

இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர்களில் புகழ்பெற்ற இருவர், கர்ஸன் மற்றும் மின்ட்டோ. இருவரின் குணாதிசயங்களும் வெவ்வேறு. கர்ஸன் அறிவாளர். மின்ட்டோ செயல்வீரர். கர்ஸன்மீது பலருக்கும் அன்பு இருந்தது. மின்ட்டோவுக்கோ அளவு கடந்த Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 4

மிகச்சிறந்த தொழிலதிபராக விளங்கியவர் ஆன்ட்ரூ கார்னகி. தன் தொழிலில் அவர் நிபுணரல்ல. ஆனாலும் அவர் வென்றது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வாழ்ந்து முடித்த பிறகு அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. அந்த வெற்றி ரகசியத்தை அவருடைய Continue Reading »

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பெரிய மதத்தலைவராகப் பரிணமிக்க விரும்பி, பயிற்சிகள் எடுத்தான் ஓர் இளைஞன். அவனால் மக்களை ஈர்க்க முடியவில்லை. கடவுளிடம் முறையிட்டான். “நான் உன் மதத்தைப் பரப்பத்தானே தலைவராக விரும்புகிறேன். என்னால் ஏன் புகழ்பெற முடியவில்லை?”. கடவுள் கனவில் வந்து ஒரு ஞானியைச் சென்று Continue Reading »